மத்தேயு 27:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 தலைமை மதகுருக்கள் அந்தப் பணத்தை எடுத்து, “இது இரத்தப் பழியுள்ள பணம். ஆகையால் இதை திரவியக் களஞ்சியத்தில் போடுவது, நீதிச்சட்டத்திற்கு எதிரானது” என்றார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 பிரதான ஆசாரியர்கள் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தத்தின் விலையென்பதால், காணிக்கைப்பெட்டியிலே இதைப் போடுவது நியாயமில்லையென்று சொல்லி, See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 தலைமை ஆசாரியர் அந்தப் பணத்தை எடுத்து, “இது இரத்தப்பழியுள்ள பணம். ஆகையால் இதைக் காணிக்கையில் சேர்ப்பது மோசேயின் சட்டத்திற்கு எதிரானது” என்றார்கள். See the chapterபரிசுத்த பைபிள்6 வெள்ளி நாணயங்களைப் பொறுக்கி எடுத்த தலைமை ஆசாரியர்கள், “இப்பணத்தைத் தேவாலயக் கருவூலத்தில் வைத்திருக்க நம் சட்டம் அனுமதிக்காது. ஏனென்றால், இப்பணம் ஒருவனது மரணத்திற்காகக் கொடுக்கப்பட்டது” என்று சொல்லி, See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப் போடலாகாதென்று சொல்லி, See the chapter |