Online Bible

- Advertisements -




மத்தேயு 27:59 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

59 யோசேப்பு அந்த உடலை எடுத்து, சுத்தமான விலையுயர்ந்த மெல்லிய துணியில் சுற்றி,

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

59 யோசேப்பு அந்த சரீரத்தை எடுத்து, தூய்மையான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி,

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

59 யோசேப்பு அந்த உடலை எடுத்து, சுத்தமான மென்பட்டுத் துணியினால் சுற்றி,

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

59 பின்பு யோசேப்பு இயேசுவின் சரீரத்தைப் பெற்றுக்கொண்டு அதைப் புதிய மென்மையான துணியில் சுற்றினான்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

59 யோசேப்பு அந்தச் சரீரத்தை எடுத்து, துய்யதான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி,

See the chapter Copy




மத்தேயு 27:59

Follow us:

Advertisements


Advertisements