Online Bible

- Advertisements -




மத்தேயு 27:57 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

57 மாலை வேளையானபோது, இயேசுவுக்கு சீடனாயிருந்த அரிமத்தியா பட்டணத்தை சேர்ந்த யோசேப்பு என்னும் பெயருடைய ஒரு செல்வந்தன்,

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

57 மாலைநேரமானபோது, இயேசுவிற்குச் சீடனும் செல்வந்தனுமாகவும் இருந்த யோசேப்பு என்னும் பேருடைய அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனிதன் வந்து,

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

57 மாலை வேளையானபோது, அரிமத்தியா பட்டணத்திலிருந்து யோசேப்பு என்னும் பெயருடைய ஒரு செல்வந்தன் வந்தான். இவனும் இயேசுவுக்கு சீடனாயிருந்தான்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

57 அன்று மாலை அரிமத்தியாவிலிருந்து இயேசுவின் சீஷனும், செல்வந்தனும், அரிமத்தியா ஊரானுமாகிய யோசேப்பு எருசலேமுக்கு வந்தான்

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

57 சாயங்காலமானபோது, இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்த யோசேப்பு என்னும் பேர்கொண்ட அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனுஷன் வந்து,

See the chapter Copy




மத்தேயு 27:57

Follow us:

Advertisements


Advertisements