மத்தேயு 27:5 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 எனவே யூதாஸ் பணத்தை ஆலயத்தினுள் எறிந்துவிட்டு, அங்கிருந்து சென்று தூக்கிலிட்டுக் கொண்டான். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே தூக்கி எரிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 எனவே யூதாஸ் பணத்தை ஆலயத்தினுள் எறிந்துவிட்டுப் புறப்பட்டுப் போனான். அவன் போய், தன்னைத்தானே தூக்கிலிட்டுக்கொண்டு செத்தான். See the chapterபரிசுத்த பைபிள்5 ஆகவே யூதாஸ் பணத்தை தேவாலயத்தில் வீசியெறிந்தான். பின்னர் யூதாஸ் அவ்விடத்தைவிட்டுச் சென்று தூக்கு போட்டுக்கொண்டான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். See the chapter |