Online Bible

- Advertisements -




மத்தேயு 27:48 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

48 உடனே அவர்களில் ஒருவன் ஓடிப் போய் கடற் பஞ்சைக் கொண்டுவந்து, அதைப் புளித்த திராட்சை ரசத்தில் தோய்த்து, அதை ஒரு தடியில் கட்டி, இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தான்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

48 உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்பஞ்சை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி. அவருக்குக் குடிக்கக்கொடுத்தான்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

48 உடனே அவர்களில் ஒருவன் ஓடிப்போய் கடற்பஞ்சைக் கொண்டுவந்து, அதைப் புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, ஒரு கோலில் மாட்டி இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தான்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

48 உடனே அவர்களில் ஒருவன் ஓடிப்போய் கடல் பஞ்சைக் கொண்டுவந்தான். அதைப் புளிப்பான பானத்தில் தோய்த்து குச்சியில் கட்டி இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தான்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

48 உடனே அவர்களில் ஒருவன் ஓடி. கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி. அவருக்குக் குடிக்கக் கொடுத்தான்.

See the chapter Copy




மத்தேயு 27:48

Follow us:

Advertisements


Advertisements