Online Bible

- Advertisements -




மத்தேயு 27:34 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

34 இயேசுவுக்கு கசப்பு கலந்த திராட்சை ரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவரோ அதை ருசி பார்த்த பின் குடிக்க மறுத்தார்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

34 கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

34 அங்கே அவர்கள் இயேசுவுக்குக் கசப்பு கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதை ருசி பார்த்தபின் குடிக்க மறுத்தார்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

34 அங்கு வலியை மறக்கச்செய்யும் மருந்து கலந்த பானத்தை இயேசுவுக்குக் கொடுத்தார்கள். அதைச் சுவைத்த இயேசு அதைக் குடிக்க மறுத்தார்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

34 கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார்.

See the chapter Copy




மத்தேயு 27:34

Follow us:

Advertisements


Advertisements