Online Bible

- Advertisements -




மத்தேயு 26:49 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

49 ஆகவே, யூதாஸ் இயேசுவை நோக்கி அவரருகில் வந்து, “போதகரே வாழ்க!” என்று சொல்லி, அவரை முத்தமிட்டான்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

49 உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தம்செய்தான்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

49 யூதாஸ் இயேசுவுக்குச் சமீபமாக வந்து, “போதகரே வாழ்க!” என்று சொல்லி, அவரை முத்தமிட்டான்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

49 அதன்படி யூதாஸ் இயேசுவிடம் சென்று, “வணக்கம். போதகரே!” என்று கூறி இயேசுவை முத்தமிட்டான்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

49 உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான்.

See the chapter Copy




மத்தேயு 26:49

Follow us:

Advertisements


Advertisements