Online Bible

- Advertisements -




மத்தேயு 25:22 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

22 “இரண்டு தாலந்து பணத்தைப் பெற்றுக்கொண்டவனும் வந்தான். அவன், ‘ஐயா, நீர் இரண்டு தாலந்து பணத்தை என்னிடம் ஒப்புவித்தீர்; பாரும், நான் இன்னும் இரண்டு தாலந்து பணத்தைச் சம்பாதித்துள்ளேன்’ என்றான்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

22 இரண்டு வெள்ளிப்பணத்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு வெள்ளிப்பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தேன் என்றான்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

22 “இரண்டு பொற்காசைப் பெற்றவனும் வந்தான். அவன், ‘ஐயா, நீர் இரண்டு பொற்காசை என்னிடம் ஒப்புவித்தீர்; பாரும், நான் இன்னும் இரண்டு பொற்காசை சம்பாதித்துள்ளேன்’ என்றான்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

22 “பின்னர் இரண்டு பை பணம் பெற்ற வேலைக்காரன் தன் எஜமானிடம் வந்து, ‘எஜமானே, நீங்கள் என்னிடம் இரண்டு பை பணம் தந்தீர்கள். நான் அதைக்கொண்டு மேலும் இரண்டு பை பணம் ஈட்டியுள்ளேன்’ என்றான்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

22 இரண்டு தாலந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.

See the chapter Copy




மத்தேயு 25:22

Follow us:

Advertisements


Advertisements