Online Bible

- Advertisements -




மத்தேயு 25:18 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

18 ஆனால் ஒரு தாலந்து பணத்தைப் பெற்றவனோ புறப்பட்டுப் போய், நிலத்திலே ஒரு குழியைத் தோண்டி, தன் எஜமானின் பணத்தைப் புதைத்து வைத்தான்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 ஒரு வெள்ளிப்பணத்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 ஆனால் ஒரு பொற்காசைப் பெற்றவனோ புறப்பட்டுப்போய், நிலத்திலே ஒரு குழியைத் தோண்டி, தன் எஜமானின் காசைப் புதைத்து வைத்தான்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

18 ஆனால், ஒரு பை பணம் பெற்றவனோ நிலத்தில் ஒரு குழி தோண்டி தன் எஜமானின் பணத்தைப் புதைத்து வைத்தான்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான்.

See the chapter Copy




மத்தேயு 25:18

Follow us:

Advertisements


Advertisements