மத்தேயு 24:50 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு50 அந்த பணியாளனின் எஜமான் அவன் எதிர்பாராத ஒரு நாளிலும், அவன் அறிந்திராத நேரத்திலும் வருவான். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்50 அந்த வேலைக்காரன் நினைக்காத நாளிலும், அறியாத நேரத்திலும், அவனுடைய எஜமான் வந்து, See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202250 அந்த வேலைக்காரனின் எஜமான் அவன் எதிர்பாராத ஒரு நாளிலும், அவன் அறிந்திராத வேளையிலும் வருவான். See the chapterபரிசுத்த பைபிள்50 அவன் எதிர்ப்பாராத நேரத்தில் எஜமானன் வருவான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)50 அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து, See the chapter |