மத்தேயு 23:38 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு38 ஆகவே இதோ, உன் வீடு உனக்குப் பாழாய் விடப்பட்டிருக்கிறது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்38 இதோ, உங்களுடைய வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202238 இதோ பார், உன் வீடு உனக்குப் பாழாய் விடப்பட்டிருக்கிறது. See the chapterபரிசுத்த பைபிள்38 இப்பொழுதோ, உன் வீடு முற்றிலும் வெறுமையடையும். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)38 இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். See the chapter |