மத்தேயு 22:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 மற்றவர்களோ, அரசனுடைய பணியாட்களைப் பிடித்துத் துன்புறுத்தி அவர்களைக் கொன்றார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 மற்றவர்கள் அவனுடைய வேலைக்காரர்களைப்பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 மற்றவர்களோ, அரசனுடைய வேலைக்காரர்களைப் பிடித்துத் துன்புறுத்தி அவர்களைக் கொன்றார்கள். See the chapterபரிசுத்த பைபிள்6 வேறு சிலரோ வேலைக்காரர்களைப் பிடித்து அடித்துக் கொன்றுவிட்டனர். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 மற்றவர்கள் அவன் ஊழியக்காரரைப் பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள். See the chapter |