Online Bible

- Advertisements -




மத்தேயு 22:33 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

33 மக்கள் கூட்டம் இதைக் கேட்டபோது, அவருடைய போதனைகளைக் குறித்து பெரிதும் வியப்பில் ஆழ்ந்தார்கள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

33 மக்கள் இதைக்கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

33 மக்கள் கூட்டம் இதைக் கேட்டபோது, அவருடைய போதனைகளைக் குறித்து வியப்படைந்தார்கள்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

33 அதைக் கேட்ட அனைவரும் இயேசுவின் போதனையைக் கண்டு வியந்தனர்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

33 ஜனங்கள் இதைக் கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

See the chapter Copy




மத்தேயு 22:33

Follow us:

Advertisements


Advertisements