மத்தேயு 20:24 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு24 இதைக் கேட்ட மற்ற பத்துப் பேரும், அந்த இரண்டு சகோதரர்கள் மேலும் கோபமடைந்தார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்24 மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர்கள்மேல் கோபமடைந்தார்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202224 இதைக் கேட்ட மற்ற பத்துப்பேரும், அந்த இரண்டு சகோதரர்கள் மேலும் கோபமடைந்தார்கள். See the chapterபரிசுத்த பைபிள்24 இந்த உரையாடலைக் கேட்ட மற்ற பத்து சீஷர்களும் அவ்விரு சகோதரர்களின் மீதும் கோபம் கொண்டார்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)24 மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர்பேரிலும் எரிச்சலானார்கள். See the chapter |