Online Bible

- Advertisements -




மத்தேயு 15:29 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

29 இயேசு அவ்விடம்விட்டு, கலிலேயா கடலோரமாக வந்தார். பின்பு அவர் மலைச்சரிவில் ஏறிச் சென்று, அங்கே உட்கார்ந்தார்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

29 இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

29 இயேசு அவ்விடம் விட்டு, கலிலேயா கடலருகே வந்தார். அங்கே அவர் ஒரு மலைப்பகுதிக்கு ஏறிச்சென்று உட்கார்ந்தார்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

29 பின் இயேசு அவ்விடத்தைவிட்டு விலகி, கலிலேயா ஏரிக்கரைக்குச் சென்றார். இயேசு ஒரு குன்றின்மீதேறி அங்கே அமர்ந்தார்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

29 இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார்.

See the chapter Copy




மத்தேயு 15:29

Follow us:

Advertisements


Advertisements