மத்தேயு 13:9 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 காதுள்ள ஒவ்வொருவனும் கேட்டுப் புரிந்துகொள்ளட்டும்” என்றார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்றார். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார். See the chapterபரிசுத்த பைபிள்9 நான் சொல்வதைக் கேட்கிறவர்களே, கவனியுங்கள்” என்று இயேசு கூறினார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார். See the chapter |