Online Bible

- Advertisements -




மத்தேயு 10:35 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

35 “ஏனெனில், ‘ஒருவனை அவனது தகப்பனுக்கு எதிராகவும், ஒரு மகளை அவளது தாய்க்கு எதிராகவும், ஒரு மருமகளை அவளது மாமியாருக்கு எதிராகவும் முரண்படச் செய்யவே நான் வந்தேன்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

35 எப்படியென்றால், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

35 “எப்படியெனில், ‘மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்;

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

35 கீழ்க்கண்டவை நடந்தேறவே நான் வந்துள்ளேன்: “‘மகன் தன் தந்தைக்கும், மகள் தன் தாய்க்கும், மருமகள் தன் மாமியாருக்கும், எதிராவார்கள்.’

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

35 எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.

See the chapter Copy




மத்தேயு 10:35

Follow us:

Advertisements


Advertisements