Online Bible

- Advertisements -




மத்தேயு 1:15 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

15 எலியூத், எலியேசரின் தகப்பன். எலியேசர், மாத்தானின் தகப்பன். மாத்தான், யாக்கோபின் தகப்பன்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

15 எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

15 எலியூத் எலெயாசாருக்குத் தகப்பன், எலெயாசார் மாத்தானுக்குத் தகப்பன், மாத்தான் யாக்கோபுக்குத் தகப்பன்,

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

15 எலியூத்தின் குமாரன் எலியாசார். எலியாசாரின் குமாரன் மாத்தான். மாத்தானின் குமாரன் யாக்கோபு.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

15 எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;

See the chapter Copy




மத்தேயு 1:15

Follow us:

Advertisements


Advertisements