Online Bible

- Advertisements -




லூக்கா 9:56 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

56 அதன்பின் அவர்கள் வேறு கிராமத்திற்குப் போனார்கள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

56 மனிதகுமாரன் மனிதர்களுடைய ஜீவனை அழிப்பதற்காக அல்ல, இரட்சிப்பதற்காகவே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்திற்குப் போனார்கள்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

56 அவர்கள் அதற்குப் பின்பு வேறு கிராமத்திற்குச் சென்றார்கள்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

56 பின்பு இயேசுவும், அவரது சீஷர்களும் மற்றொரு நகரத்துக்குச் சென்றனர்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

56 மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள்.

See the chapter Copy




லூக்கா 9:56

Follow us:

Advertisements


Advertisements