லூக்கா 9:47 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு47 இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, ஒரு சிறு பிள்ளையைத் தூக்கியெடுத்து, தம் அருகே நிறுத்தினார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்47 இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தம் அருகில் நிறுத்தி, See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202247 இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, ஒரு சிறுபிள்ளையைத் தூக்கியெடுத்து, தம் அருகே நிறுத்தினார். See the chapterபரிசுத்த பைபிள்47 அவர்கள் என்ன எண்ணிக்கொண்டிருந்தார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். எனவே இயேசு ஒரு சிறிய குழந்தையை எடுத்துத் தன்னருகே, அதனை நிறுத்தினார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)47 இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தமதருகே நிறுத்தி, See the chapter |