Online Bible

- Advertisements -




லூக்கா 8:26 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

26 அவர்கள் கலிலேயாவின் மறுகரையிலுள்ள, கதரேனருடைய பிரதேசத்திற்குப் படகில் சென்றார்கள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

26 பின்பு கலிலேயாவிற்கு எதிரான கதரேனருடைய நாட்டைச் சேர்ந்தார்கள்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

26 அவர்கள் கலிலேயா கடலின் மறுகரையிலுள்ள கதரேனருடைய நாட்டிற்குப் படகில் சென்றார்கள்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

26 இயேசுவும், அவரைப் பின்பற்றியவர்களும் கலிலேயாவில் இருந்து ஓர் ஏரியைக் கடந்து சென்றனர். கதரேனர் மக்கள் வாழ்கின்ற பகுதியை வந்தடைந்தனர்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

26 பின்பு கலிலேயாவுக்கு எதிரான கதரேனருடைய நாட்டில் சேர்ந்தார்கள்.

See the chapter Copy




லூக்கா 8:26

Follow us:

Advertisements


Advertisements