Online Bible

- Advertisements -




லூக்கா 7:36 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

36 பரிசேயரில் ஒருவன், தன்னுடன் விருந்து உண்ணும்படி இயேசுவை அழைத்தான். எனவே இயேசு பரிசேயனுடைய வீட்டிற்குப் போய், பந்தியில் உட்கார்ந்திருந்தார்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

36 பரிசேயர்களில் ஒருவன் தன்னுடனே சாப்பிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டிற்குச் சென்று சாப்பிட உட்கார்ந்தார்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

36 பரிசேயரில் ஒருவன் தன்னுடன் விருந்து சாப்பிடும்படி இயேசுவை அழைத்திருந்தான். எனவே இயேசு பரிசேயனுடைய வீட்டிற்குப்போய் பந்தியில் உட்கார்ந்திருந்தார்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

36 பரிசேயர்களில் ஒருவன் தன்னோடு உண்ணுமாறு இயேசுவை அழைத்தான். இயேசு பரிசேயனின் வீட்டுக்குள் சென்று மேசையில் அமர்ந்தார்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

36 பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம்பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார்.

See the chapter Copy




லூக்கா 7:36

Follow us:

Advertisements


Advertisements