Online Bible

- Advertisements -




லூக்கா 7:15 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

15 இறந்தவன் உயிர் பெற்று எழுந்து, பேசத் தொடங்கினான். இயேசு அவனை அவனுடைய தாயிடம் ஒப்படைத்தார்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

15 மரித்தவன் உயிரோடு எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயாரிடம் ஒப்படைத்தார்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

15 இறந்தவன் எழுந்து பேசத் தொடங்கினான்; இயேசு அவனைத் திரும்பவும் அவனுடைய தாயிடம் ஒப்படைத்தார்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

15 இறந்துபோன குமாரன் எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தான். அவனை அவன் தாயிடம், இயேசு ஒப்படைத்தார்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

15 மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.

See the chapter Copy




லூக்கா 7:15

Follow us:

Advertisements


Advertisements