லூக்கா 7:1 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 இயேசுவின் போதனையைக் கேட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு இவற்றையெல்லாம் சொல்லி முடித்த பின்பு, அவர் கப்பர்நகூமுக்குச் சென்றார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 இயேசு தம்முடைய வார்த்தைகளையெல்லாம் மக்கள் கேட்கும்படி சொல்லிமுடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு இவற்றையெல்லாம் இயேசு சொல்லி முடித்தபின்பு, அவர் கப்பர்நகூமுக்கு சென்றார். See the chapterபரிசுத்த பைபிள்1 இயேசு இந்த எல்லாக் காரியங்களையும் மக்களுக்குச் சொல்லி முடித்தார். பின்பு இயேசு கப்பர்நகூமுக்குச் சென்றார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 அவர் தம்முடைய வார்த்தைகளையெல்லாம் ஜனங்களுடைய காதுகள் கேட்கும்படி சொல்லி முடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார். See the chapter |