Online Bible

- Advertisements -




லூக்கா 6:30 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

30 உங்களிடம் கேட்கின்ற எல்லோருக்கும் கொடுங்கள். உங்களுக்கு உரியதை யாரேனும் எடுத்துக் கொண்டால், அதைத் திருப்பித் தரும்படி வற்புறுத்திக் கேளாதிருங்கள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

30 உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேட்காதே.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

30 உங்களிடத்தில் கேட்கிற எவருக்கும் கொடுங்கள், உங்களுக்கு உரியதை எடுத்துக்கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பி வற்புறுத்திக் கேட்காதீர்கள்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

30 உங்களிடம் கேட்கிறவனுக்குக் கொடுங்கள். உங்களுக்குரிய பொருளை ஒருவன் எடுத்துக்கொண்டால் அதைத் திரும்பக் கேட்காதீர்கள்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

30 உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே.

See the chapter Copy




லூக்கா 6:30

Follow us:

Advertisements


Advertisements