லூக்கா 6:16 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 யாக்கோபின் மகன் யூதா, துரோகியாய் மாறிய யூதாஸ் ஸ்காரியோத்து என்பவர்களே. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 யாக்கோபின் சகோதரனாகிய யூதா, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே. See the chapterபரிசுத்த பைபிள்16 யூதா, (யாக்கோபின் குமாரன்) யூதாஸ்காரியோத் என்பவர்கள் ஆவார்கள். இந்த யூதாஸ் இயேசுவைப் பகைவர்களிடம் ஒப்படைத்தவனாவான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே. See the chapter |