Online Bible

- Advertisements -




லூக்கா 6:1 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

1 ஒரு சபத் ஓய்வுநாளிலே, இயேசு தானியம் விளைந்திருந்த வயல் வழியாகப் போகையில் அவருடைய சீடர்கள் தானியக் கதிர்கள் சிலவற்றைப் பறித்து, தங்கள் கைகளால் தேய்த்து கோதுகளை அகற்றி, தானியங்களை உண்ணத் தொடங்கினார்கள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

1 பஸ்கா பண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, இயேசு வயல்வெளியில் நடந்துபோகும்போது, அவருடைய சீடர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித்தின்றார்கள்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

1 ஒரு ஓய்வுநாளிலே இயேசு தானியம் விளைந்திருந்த வயல்வழியாகப் போகையில், அவருடைய சீடர்கள் தானியக்கதிர்கள் சிலவற்றைப் பறித்து, தங்கள் கைகளால் நிமிட்டி அவற்றைச் சாப்பிடத் தொடங்கினார்கள்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

1 ஓய்வு நாளாகிய ஒரு தினத்தில் இயேசு தானியங்கள் விளைந்திருந்த நிலத்தின் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவரது சீஷர்கள் தானியத்தைக் கொய்து, தங்கள் கைகளினால் நசுக்கி அதைச் சாப்பிட்டனர்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

1 பஸ்கா பண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, அவர் பயிர்வழியே நடந்துபோகையில், அவருடைய சீஷர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித்தின்றார்கள்.

See the chapter Copy




லூக்கா 6:1

Follow us:

Advertisements


Advertisements