லூக்கா 5:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 அவர்கள் அப்படிச் செய்தபோது, பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். அதனால் அவர்களுடைய வலைகள் கிழியத் தொடங்கின. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 அப்படியே அவர்கள் வலைகளைப் போட்டு, அவர்கள் வலைகள் கிழிந்துபோகும் அளவிற்கு அதிகமான மீன்களைப் பிடித்தார்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 அவர்கள் அப்படிச் செய்தபோது, திரளான மீன்களைப் பிடித்தார்கள். அவர்களுடைய வலைகள் பாரத்தால் கிழியத்தொடங்கின. See the chapterபரிசுத்த பைபிள்6 மீன் பிடிக்கிறவர்கள் நீருக்குள் வலை வீசினர். வலைகள் கிழியும்படியாக அவை முழுக்க மீன்களால் நிரம்பின. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள். See the chapter |