லூக்கா 5:25 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு25 உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து நின்று, தான் படுத்திருந்த படுக்கையை எடுத்துக்கொண்டு, இறைவனைத் துதித்தபடி தன் வீட்டிற்குச் சென்றான். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்25 உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டிற்குப்போனான். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202225 உடனே அவர்களுக்கு முன்பாக அவன் எழுந்து நின்று, தான் படுத்திருந்த படுக்கையை எடுத்துக்கொண்டு இறைவனைத் துதித்தபடி தன் வீட்டிற்குப் போனான். See the chapterபரிசுத்த பைபிள்25 அப்போது அம்மனிதன் அங்கு கூடியிருந்த மக்களுக்கு முன்பாக எழுந்திருந்தான். அவன் தனது படுக்கையை எடுத்துக்கொண்டு தேவனை வாழ்த்திக்கொண்டே வீட்டிற்கு நடந்து போனான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)25 உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டுக்குப் போனான். See the chapter |