லூக்கா 4:39 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு39 இயேசுவோ அவள் அருகில் குனிந்து, அந்தக் காய்ச்சலை விலகும்படி அதட்டினார். அது அவளைவிட்டுப் போயிற்று. உடனே அவள் எழுந்து, அவருக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்39 அவர் அவளிடம் குனிந்து நின்று, ஜூரம் நீங்கும்படி கட்டளையிட்டார், உடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது, அவள் எழுந்து அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202239 இயேசுவோ அவள் அருகில் குனிந்து, அந்தக் காய்ச்சலைக் கடிந்துகொள்ள அது அவளைவிட்டுப் போயிற்று. உடனே அவள் சுகமடைந்து எழுந்து, அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள். See the chapterபரிசுத்த பைபிள்39 இயேசு அவளருகே சென்று நின்று, அவள் நோயைக் குணமாகும்படியாய் கட்டளையிட்டார். நோய் அவளை விட்டு நீங்கியது. அவள் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை புரிய ஆரம்பித்தாள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)39 அவர் அவளிடத்தில் குனிந்து நின்று, ஜூரம் நீங்கும்படி கட்டளையிட்டார், அது அவளை விட்டு நீங்கிற்று; உடனே அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள். See the chapter |