Online Bible

- Advertisements -




லூக்கா 4:10 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

10 ஏனெனில், “ ‘உம்மை கவனமாய் பாதுகாக்கும்படி, இறைவன் தமது தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்;

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 ஏனென்றால், உம்மைப் பாதுகாக்க தேவன் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார் என்றும்,

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

10 ஏனெனில், “ ‘உம்மைக் காக்கும்படிக்கு, இறைவன் தமது தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார் என்றும்;

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

10 “‘தேவன் தம் தூதர்களுக்கு உம்மைக் காக்கும்படியாகக் கட்டளையிடுவார்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

10 ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும்,

See the chapter Copy




லூக்கா 4:10

Follow us:

Advertisements


Advertisements