லூக்கா 3:26 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு26 நங்காய் மாகாத்தின் மகன், மாகாத் மத்தத்தியாவின் மகன், மத்தத்தியா சேமேயின் மகன், சேமேய் யோசேக்கின் மகன், யோசேக்கு யோதாவின் மகன், See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 நங்காய் மாகாத்தின் குமாரன்; மாகாத் மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா சேமேயின் குமாரன்; சேமேய் யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யூதாவின் குமாரன்; யூதா யோவன்னாவின் குமாரன். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 நங்காய் மாகாத்தின் மகன், மாகாத் மத்தத்தியாவின் மகன், மத்தத்தியா சேமேயின் மகன், சேமேய் யோசேக்கின் மகன், யோசேக்கு யோதாவின் மகன், See the chapterபரிசுத்த பைபிள்26 நங்காய் மாகாத்தின் குமாரன். மாகாத் மத்தத்தியாவின் குமாரன். மத்தத்தியா சேமேயின் குமாரன். சேமேய் யோசேப்பின் குமாரன். யோசேப்பு யூதாவின் குமாரன். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 நங்காய் மாகாத்தின் குமாரன்; மாகாத் மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா சேமேயின் குமாரன்; சேமேய் யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யூதாவின் குமாரன்; யூதா யோவன்னாவின் குமாரன். See the chapter |