லூக்கா 24:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 அப்போது, அவர் சொல்லியிருந்த வார்த்தைகள் அவர்களின் ஞாபகத்திற்கு வந்தன. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை ஞாபகப்படுத்தி, See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 அப்பொழுது இயேசுவினுடைய வார்த்தைகள் அந்த பெண்களின் நினைவிற்கு வந்தன. See the chapterபரிசுத்த பைபிள்8 அப்போது இயேசு கூறியவற்றை அப்பெண்கள் நினைவுகூர்ந்தார்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்து, See the chapter |