லூக்கா 24:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 அவர் இங்கே இல்லை, அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னதை ஞாபகப்படுத்திப் பாருங்கள்: See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 அவர் இங்கே இல்லை; அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் உங்களுடன் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னது ஞாபகமில்லையா: See the chapterபரிசுத்த பைபிள்6 இயேசு இங்கே இல்லை. அவர் மரணத்தினின்று எழுந்தார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். See the chapter |