லூக்கா 23:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 அதைக் கேட்ட பிலாத்து, “இவன் ஒரு கலிலேயனா?” என்றான். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனிதன் கலிலேயனா என்று விசாரித்து, See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 அதைக்கேட்ட பிலாத்து, “இவன் கலிலேயனா?” என்றான். See the chapterபரிசுத்த பைபிள்6 அதைக் கேட்ட பிலாத்து, “இயேசு கலிலேயாவிலிருந்து வந்தவரா?” என்று வினவினான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனுஷன் கலிலேயனா என்று விசாரித்து, See the chapter |