லூக்கா 22:62 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு62 அவன் வெளியே போய் மனம் வெதும்பி அழுதான். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்62 வெளியேபோய், மனங்கசந்து அழுதான். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202262 அவன் வெளியே போய் மனங்கசந்து அழுதான். See the chapterபரிசுத்த பைபிள்62 பின்னர் பேதுரு வெளியே சென்று மனமுருகி அழுதான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)62 வெளியே போய், மனங்கசந்து அழுதான். See the chapter |