லூக்கா 22:41 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு41 அவர் அவர்களைவிட்டு, ஒரு கல்லெறி தூரம் விலகிப் போய், முழந்தாழிட்டு மன்றாடினார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்41 அவர்களைவிட்டுக் கல்லெறி தூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு: See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202241 இயேசு அவர்களைவிட்டு, ஒரு கல்லெறி தூரம் விலகிப்போய், முழங்காற்படியிட்டு மன்றாடினார். See the chapterபரிசுத்த பைபிள்41 பின்பு இயேசு ஐம்பது அடி தூரம் அளவு அவர்களைவிட்டுச் சென்றார். அவர் முழங்காலிட்டு பிரார்த்தனை செய்தார்: See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)41 அவர்களை விட்டுக் கல்லெறி தூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு: See the chapter |