Online Bible

- Advertisements -




லூக்கா 20:18 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

18 அந்தக் கல்லின் மேல் விழுகின்ற ஒவ்வொருவனும், துண்டு துண்டாகச் சிதறிப் போவான். அந்தக் கல் யார்மேல் விழுகிறதோ, அது அவனை நசுக்கிப் போடும்” என்றார்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை அழித்துப்போடும்” என்றார்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 அந்தக் கல்லின்மேல் விழுகிற ஒவ்வொருவனும், துண்டுதுண்டாக நொறுங்கிப் போவான். இந்தக் கல் யார்மேல் விழுகிறதோ, அவனை நசுக்கிப்போடும்” என்றார்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

18 அந்தக் கல்லின்மீது விழுகிற ஒவ்வொரு மனிதனும் நொறுங்கிப்போவான். அந்தக் கல் உங்கள் மீது விழுந்தால் அது உங்களை நசுக்கிப்போடும்!” என்றார்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்றார்.

See the chapter Copy




லூக்கா 20:18

Follow us:

Advertisements


Advertisements