லூக்கா 2:52 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு52 இயேசு ஞானத்திலும் சரீரத்திலும் விருத்தியடைந்தார்; இறைவனுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வளர்ந்தார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்52 இயேசுவானவர் ஞானத்திலும், வளர்ச்சியிலும், தேவகிருபையிலும், மனிதர்கள் தயவிலும் அதிகமாக வளர்ந்தார். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202252 இயேசு ஞானத்திலும் வளர்த்தியிலும் இறைவனுடைய கிருபையிலும் மனிதர் தயவிலும் அதிகமாக வளர்ந்தார். See the chapterபரிசுத்த பைபிள்52 இயேசு மேலும், மேலும் தொடர்ந்து கற்றறிந்தார். அவர் சரீரத்திலும் வளர்ச்சியுற்றார். மக்கள் இயேசுவை விரும்பினர். இயேசு தேவனைப் பிரியப்படுத்தி வாழும் வாழ்க்கைக்கு மாதிரியாயிருந்தார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)52 இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார். See the chapter |