லூக்கா 15:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 அவன் வீட்டுக்கு வந்ததும், தன்னுடைய நண்பர்களையும், அயலவர்களையும் ஒன்றுகூட்டி, ‘என்னுடனே மகிழ்ச்சியடையுங்கள்; காணாமற் போன எனது செம்மறியாட்டை நான் கண்டுபிடித்து விட்டேன்’ என்று சொல்வான். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 வீட்டிற்கு வந்து, நண்பர்களையும் அண்டைகுடும்பத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழுங்கள் என்பான் அல்லவா? See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 தன் வீட்டுக்கு வருவான். பின்பு அவன் தன்னுடைய நண்பர்களையும், அயலவர்களையும் கூப்பிட்டு, ‘என்னுடனே மகிழ்ச்சியடையுங்கள்; காணாமல் போன எனது ஆட்டை நான் கண்டுபிடித்து விட்டேன்’ என்று சொல்வான். See the chapterபரிசுத்த பைபிள்6 தன் நண்பர்களையும் அக்கம் பக்கத்தவர்களையும் அழைத்து அவர்களிடம் ‘எனது காணாமல் போன ஆட்டைக் கண்டு பிடித்தேன். என்னோடுகூட சந்தோஷப்படுங்கள்’ என்று கூறுவான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா? See the chapter |