லூக்கா 13:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 “அதற்கு அந்த மனிதன், ‘ஐயா, இன்னொரு வருடத்திற்கு அதை விட்டுவையும். நான் அதைச் சுற்றிலும் கொத்தி எரு போடுவேன். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருடமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங்கொத்தி, எருப்போடுவேன், See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 “அதற்கு தோட்டக்காரன், ‘ஐயா, இன்னொரு வருடத்திற்கு அதைவிட்டுவையும். நான் அதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன். See the chapterபரிசுத்த பைபிள்8 அதற்கு வேலைக்காரன், ‘எஜமானரே, இன்னும் ஓராண்டுக்குள் அந்த மரம் கனி கொடுக்கிறதா என்று பார்ப்போம். அதைச் சுற்றிலும் மண்ணைத் தோண்டி கொஞ்சம் உரத்தைப் போடுவேன். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங்கொத்தி, எருப்போடுவேன்; See the chapter |