Online Bible

- Advertisements -




லூக்கா 13:18 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

18 பின்பு இயேசு அவர்களிடம், “இறைவனுடைய அரசு எதைப் போல் இருக்கின்றது? அதை நான் எதற்கு ஒப்பிடுவேன்?

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாக இருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்?

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 பின்பு இயேசு அவர்களிடம், “இறைவனுடைய அரசு எதைப்போல் இருக்கிறது? அதை நான் எதற்கு ஒப்பிடுவேன்?

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

18 பின்பு இயேசு, “தேவனுடைய இராஜ்யம் எதைப் போன்றது? அதை எதனோடு ஒப்பிடுவேன்?

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாயிருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்?

See the chapter Copy




லூக்கா 13:18

Follow us:

Advertisements


Advertisements