Online Bible

- Advertisements -




லூக்கா 13:10 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

10 ஒரு சபத் ஓய்வுநாளிலே இயேசு ஜெபஆலயம் ஒன்றில் போதித்துக் கொண்டிருந்தார்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

10 ஒரு ஓய்வுநாளிலே, இயேசு ஜெப ஆலயத்தில் போதித்துக் கொண்டிருந்தார்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

10 ஓய்வு நாளில் ஓர் ஆலயத்தில் இயேசு போதித்துக் கொண்டிருந்தார்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

10 ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.

See the chapter Copy




லூக்கா 13:10

Follow us:

Advertisements


Advertisements