லூக்கா 1:11 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 அப்போது கர்த்தரின் தூதன் ஒருவன், தூபபீடத்தின் வலது பக்கத்திலே நின்று சகரியாவுக்குக் காட்சியளித்தான். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூப பீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 அப்பொழுது கர்த்தரின் தூதன் ஒருவன், தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று சகரியாவுக்குக் காட்சியளித்தான். See the chapterபரிசுத்த பைபிள்11 அப்போது புகை காட்டும் மேசையின் வலது புறத்தில் தேவதூதன் சகரியாவுக்கு முன்பாக வந்து நின்றான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான். See the chapter |