யாக்கோபு 5:15 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 விசுவாசத்துடன் செய்யப்படும் மன்றாடல் நோயாளியைக் குணமடையச் செய்யும், கர்த்தர் அவனை எழுப்புவார். அவன் பாவம் செய்திருந்தால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் நோயாளியை குணமாக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவம் செய்திருந்தால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 விசுவாசத்துடன் செய்யப்படும் மன்றாட்டு நோயாளியைச் சுகமடையச் செய்யும்; கர்த்தர் அவனை எழுப்புவார். அவன் பாவம் செய்திருந்தால், அது அவனுக்கு மன்னிக்கப்படும். See the chapterபரிசுத்த பைபிள்15 விசுவாசத்தோடு செய்யப்படுகிற எந்தப் பிரார்த்தனையும் பயன் தரும். அது நோயைக் குணமாக்கும். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். See the chapter |