Online Bible

- Advertisements -




யாக்கோபு 4:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

7 எனவே இறைவனுக்கு அடங்கியிருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். அப்போது அவன் உங்களைவிட்டு ஓடிப் போவான்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 ஆகவே, தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

7 எனவே இறைவனுக்குக் அடங்கியிருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

7 எனவே, உங்களையே தேவனிடம் ஒப்படையுங்கள். சாத்தானை எதிர்த்து நில்லுங்கள். அவன் ஓடிவிடுவான்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

7 ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.

See the chapter Copy




யாக்கோபு 4:7

Follow us:

Advertisements


Advertisements