யாக்கோபு 1:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 சந்தேகப்படுகின்றவர்கள் தாங்கள் கர்த்தரிடமிருந்து எதையாவது பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கக் கூடாது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 அப்படிப்பட்ட மனிதன், தான் கர்த்தரிடத்தில் எதையாவது பெறலாமென்று நினைக்காமல் இருப்பானாக. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 சந்தேகப்படுகிறவர்கள் தாங்கள் கர்த்தரிடமிருந்து எதையாவது பெறலாமென்று நினைக்கக்கூடாது; See the chapterபரிசுத்த பைபிள்7-8 சந்தேகப்படுகிறவன் ஒரே நேரத்தில் இரண்டு வேறுபட்ட சிந்தனைகளை உடையவனாக இருக்கிறான். அவன் தான் செய்கின்ற எதைப் பற்றியும் தீர்மானிக்க முடியாதவன். இத்தகையவன் கர்த்தரிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக. See the chapter |