Online Bible

- Advertisements -




யாக்கோபு 1:24 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

24 அவ்விடத்தைவிட்டு சென்ற பின்பு தன் முகம் எப்படி இருந்தது என்பதை உடனே மறந்துபோன மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறான்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

24 அவன் தன்னைத்தானே பார்த்து, அந்த இடத்தைவிட்டுப் போனவுடனே, தன் சாயல் என்னவென்பதை மறந்துவிடுவான்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

24 தன்னில் இருந்த குறையை உடனே மறந்துபோகிற மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறான்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

24 அவன் தன்னைத் தானே பார்த்து, அந்த இடம் விட்டுப் போனபிறகு தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான். இதுவும் அதைப் போன்றதுதான்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

24 அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்.

See the chapter Copy




யாக்கோபு 1:24

Follow us:

Advertisements


Advertisements