Online Bible

- Advertisements -




எபிரெயர் 9:27 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

27 ஒரு தடவை இறப்பதும், பின்பு நியாயத்தீர்ப்புக்கு உள்ளாவதும் மனிதனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

27 அன்றியும், ஒரேமுறை இறப்பதும், பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும், மனிதர்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

27 ஒருமுறை இறப்பதும், பின்பு நியாயத்தீர்ப்புக்கு உள்ளாவதும், மனிதனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

27 ஒவ்வொரு மனிதனும் ஒருமுறை மட்டுமே சாகிறான். அதன் பிறகு நியாயந்தீர்க்கப்படுகிறான்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,

See the chapter Copy




எபிரெயர் 9:27

Follow us:

Advertisements


Advertisements