எபிரெயர் 9:21 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 அவ்விதமாகவே மோசே அந்த இரத்தத்தை இறைபிரசன்னக் கூடாரத்தின் மேலும் அதன் வழிபாட்டில் உபயோகிக்கப்பட்ட எல்லாவற்றின் மேலும் தெளித்தார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 இவ்விதமாக, கூடாரத்தின்மேலும் ஆராதனைக்குரிய எல்லாப் பணிமுட்டுகளின்மேலும் இரத்தத்தைத் தெளித்தான். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 அவ்விதமாகவே, மோசே அந்த இரத்தத்தை இறைசமுகக் கூடாரத்தின்மேலும், அதன் வழிபாட்டில் உபயோகிக்கப்பட்ட எல்லாவற்றின்மேலும் தெளித்தான். See the chapterபரிசுத்த பைபிள்21 இவ்வாறு பரிசுத்தக் கூடாரத்தின் மேலும் மோசே இரத்தத்தை தெளித்தான். அத்துடன் வழிபாட்டிற்குரிய அனைத்துப் பொருட்களின் மீதும் தெளித்தான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 இவ்விதமாக, கூடாரத்தின்மேலும் ஆராதனைக்குரிய சகல பணிமுட்டுகளின்மேலும் இரத்தத்தைத் தெளித்தான். See the chapter |